மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் ஆய்வு

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் ஆய்வு;

Update: 2025-01-28 10:04 GMT
திண்டுக்கல், சந்தை ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் ஆய்வு செய்தார் மேலும் இப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மற்றும் பராமரிப்பு பார்க்கப்பட்ட வகுப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

Similar News