நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் வாழ்த்து

பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி ஆர் சிவசங்கர் திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினராக நியமனம்.;

Update: 2025-02-02 14:17 GMT
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மேனாள் மத்திய அமைச்சர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களை சந்தித்து திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராக (AAC Member) மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் அவர்களை நியமனம் செய்ததையொட்டிவாழ்த்து பெற்றார் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் திருச்சி விமான நிலைய மேலாளர் மற்றும் தெய்வீகன் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

Similar News