பிச்சாவரத்தில் படகில் பயணம் செய்த பாமக தலைவர்

பிச்சாவரத்தில் சதுப்பு நில காடுகளை படகில் பாமக தலைவர் பார்வையிட்டார்;

Update: 2025-02-03 01:45 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் பகுதியில் பசுமைத்தாயகம் சார்பில் நடைபெறும் "தமிழக சதுப்புநிலங்களை காப்போம்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பின்னர் படகில் பிச்சாவரம் சதுப்பு நில காடுகளை பார்வையிட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News