பிங்கோ சிப்ஸ் பாக்கெட்டுக்குள் அழகிய நிலையில் உருளைக்கிழங்கு

பிங்கோ நிறுவனத்தை தடை செய்ய கிராம மக்கள் வேண்டுகோள்;

Update: 2025-02-06 17:34 GMT
பிங்கோ சிப்ஸ் பாக்கெட்டுக்குள் அழுகிய நிலையில் உருளைக்கிழங்கு மக்கள் அதிர்ச்சி பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தில் இன்று இரவு சுமார் ஒரு எட்டு முப்பது மணி அளவில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு சிறுமி அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்குச் சென்று பிங்கோ நிறுவனத்தின் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கிக் கொண்டு வந்தனர் அந்த சிறுமிகள் சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து சாப்பிட முயற்சித்த போது அந்தப் பிங்கோ பாக்கெட்டுக்குள் அழகிய நிலையில் உருளைக்கிழங்கு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனே உறவினர்களிடம் தெரிவித்தனர் உறவினர்கள் சமூக வலைதளங்களில் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் இதுபோன்ற அலட்சியத்தால் செயல்படும் பிக்கு நிறுவனத்தால் குழந்தைகள் சாப்பிடுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்து பிங்கோ நிறுவனத்தின் மீது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள்.

Similar News