இருசக்கர வாகனத்தில் சென்றவர் பேரிகாடு மீது மோதி பலி

பிரேதத்தை கைப்பற்றி பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை;

Update: 2025-02-06 18:00 GMT
இருசக்கர வாகனத்தில் சென்றவர் பேரிக்காடு மொதி பலி பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் அன்னமங்கலம் பிரிவு ரோடு அருகில் மேலப்புலியூர் கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோபால கண்ணன் இவர் இருசக்கர வாகனத்தில் மேலபுலியூரில் இருந்து பூலாம்பாடி செல்ல வேண்டிய தனது சொந்தமான இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது அன்னமங்கலம் பிரிவு சாலையில் உள்ள பேரிக்காடில் மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார் தகவல் அறிந்த பெரம்பலூர் ஊரக காவல் நிலைய போலீசார் நேரில் சென்று விசாரணை

Similar News