சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தனியார் நிறுவன ஊழியர் போக்சோ வில் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

திருவள்ளூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி சிறுமியை பாலியல் சிண்டல் செய்த தனியார் நிறுவன ஊழியர் பாலாஜி -(34 ) என்பவர் மீது சிறுமியின் பெற்றோர்கள் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அடிப்படையில் அவரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.