வாணியம்பாடியில் நடைப்பெற்ற விஜயகாந்த் நினைவு அஞ்சலி..
வாணியம்பாடியில் நடைப்பெற்ற விஜயகாந்த் நினைவு அஞ்சலி..;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைப்பெற்ற விஜயகாந்த் நினைவு அஞ்சலி.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் தேசியமுற்போக்கு திராவிட கழகத்தினர் நடிகரும், முன்னாள் தேசிய திராவிட முன்னேற்ற கழக தலைவருமான விஜயகாந்த் அவர்களின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி குரு பூஜை செய்தனர், அதனை தொடர்ந்து, விஜயகாந்திற்கு இன்னிசை கச்சேரி மூலம் புகழஞ்சலி செலுத்தினர், இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தேமுதிகவினர் பங்கேற்றனர்..