இளம் சிறார்களுக்கு கஞ்சா விற்ற நபர் கைது
40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்;
பெரம்பலூர் துறையூர் சாலையில் GH ரவுணடானா அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த சங்குபேட்டை பகுதியை சேர்ந்த மனோகர்(19) த/பெ தங்கராசு,என்பவரை விசாரணை செய்ததில் அவர் இளம் சிறார்களுகளிடம் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனார்.