மலர் அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்

மேனாள் ஒன்றிய அமைச்சர் - கழக துணைப் முன்சீப் கோர்ட் அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜ் மாமானார் மறைந்த நல்லதம்பி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்;

Update: 2025-02-09 05:42 GMT
மேனாள் ஒன்றிய அமைச்சர் - கழக துணைப் முன்சீப் கோர்ட் அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜ் மாமானார் மறைந்த நல்லதம்பி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய கழகச் செயலாளர் எம்.ராஜ்குமார் ஆகியோர் உள்ளனர்.

Similar News