வடலூர்: திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

வடலூரில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-02-09 05:52 GMT
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தொடர்ச்சியாக ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனையான நிதிப்பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்காத ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பாஜக அரசுக்கு எதிரான வன்மையான கண்டனங்களை பதிவு செய்தார்.

Similar News