நெல்லிக்குப்பம்: பழுதான போர்வெல்லை சரிசெய்ய பரிந்துரை

நெல்லிக்குப்பம் பழுதான போர்வெல்லை சரிசெய்ய நகரமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்தார்.;

Update: 2025-02-09 14:43 GMT
பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகராட்சி 28 ஆவது வார்டு மேல்பாதி கிராமத்தில் போர்வெல் பழுதானதை அறிந்த 28 ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஏ.பூபாலன் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் நெல்லிக்குப்பம் நகராட்சியை தொடர்பு கொண்டு போர்வெல்லை உடனடியாக சரிசெய்யுமாறு பரிந்துரை செய்தார்.

Similar News