பண்ருட்டி: விவசாயிகள் கோரிக்கை முன்வைப்பு

பண்ருட்டியில் விவசாயிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.;

Update: 2025-02-09 16:47 GMT
பெஞ்சல் புயல், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அண்ணாகிராமம் ஒன்றியம், பகுதியான பெரிய பகண்டை, சின்ன பகண்டை ஆகிய இடங்களில் ஆறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தினை சரி செய்ய வேண்டும் என வேளாண்மை ஆத்மா குழு தலைவரை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.

Similar News