கம்மாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

கம்மாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-02-09 16:49 GMT
கடலூர் மேற்கு மாவட்டம் கம்மாபுரம் தெற்கு ஒன்றியம் மற்றும் கீரப்பாளையம் மேற்கு ஒன்றியம் ஆகியவற்றில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூத் கிளை கழகங்கள் அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் சேர்த்தல், இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் சேர்த்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

Similar News