கள்ளக்குறிச்சி வருகை தந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு...
கள்ளக்குறிச்சி மாவட்டம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கள ஆய்வு செய்த தமிழக முதல்வருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் உற்சாக வரவேற்பு;
இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், அவர்களுக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்களின் தலைமையில், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மிகவும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.