சாரட் வண்டியில் மேளத்தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வழக்கறிஞர்கள்
சாரட் வண்டியில் மேளத்தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வழக்கறிஞர்கள் ஊர்வலமாக வந்து டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது;
திருவள்ளூர் பொன்னேரியில் சாரட் வண்டியில் மேளத்தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வழக்கறிஞர்கள் ஊர்வலமாக வந்து டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வழக்கறிஞர் சங்கம் சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் பொருளாளர் இணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர்கள் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்து மேள தாளங்கள் முழங்க மாலை அணிவித்து ஆட்டம் பாட்டத்துடன் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். பதவிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சால்வை பணமாலை அணிவித்தும் உற்சாகமாக வழக்கறிஞர்கள் வரவேற்றனர் அப்போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பின்னர் தொடர்ந்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்