ஆம்பூர் அருகே மெழுகு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து, அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர் மற்றும் கீளினர்.

ஆம்பூர் அருகே மெழுகு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து, அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர் மற்றும் கீளினர்.;

Update: 2025-02-12 07:18 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மெழுகு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து, அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர் மற்றும் கீளினர். சென்னையில் இருந்து மும்பையிற்கு மெழுகு ஏற்றிச்சென்ற லாரி திருப்பத்தூர் மாவட்டம்.. ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பு வேலிகள் மீது மோதி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காயமின்றி உயிர்தப்பிய நிலையில், இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..

Similar News