பகுதி நேர நியாய விலை கடை திறப்பு

பகுதி நேர நியாய விலை கடை திறப்பு;

Update: 2025-02-14 08:06 GMT
திருச்செங்கோடு நகராட்சி 9வது வார்டுவெள்ளாளபட்டி பகுதியில் 451 குடும்ப அட்டை களுடன் கூடிய டிசிஎம்எஸ் புதிய பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு விழா. கடையினை நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் S.M.மதுரா செந்தில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், செல்வி ராஜவேல், WT.ராஜா,தாமரை செல்வி மணி கண்டன், சினேகா ஹரிகரன், திவ்யா வெங்கடேஸ்வரன், ரவிக்குமார், புவனேஸ்வரி உலகநாதன், சுரேஷ்குமார், வார்டு கழக செயலாளர்கள், SV.ராஜேந்திரன், ஆறுமுகம் மகேஸ்வரி, சுரேஷ், கணபதி, TCMS இணைப் பதிவாளர் அருளரசு, TCMS மேலாளர் யசோதா தேவி,மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News