திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்று மேடு அருகே பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை தொடர்ந்து எரிக்கப்படும் அவல நிலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை..*
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்று மேடு அருகே பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை தொடர்ந்து எரிக்கப்படும் அவல நிலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை..*;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்று மேடு அருகே பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை தொடர்ந்து எரிக்கப்படும் அவல நிலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. காலப்போக்கில் தலைநகரம் போல் மாசடையும் புகை மண்டலத்தை போன்று இங்கும் நேரிடும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் இதனால் பொதுமக்களுக்கு கடுமையான மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேர்ந்திடும் எனவே இணையும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு..*