ஜோலார்பேட்டை அடுத்த காட்டேரி பைரவன் வட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்றும் விழா! பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்ட
ஜோலார்பேட்டை அடுத்த காட்டேரி பைரவன் வட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்றும் விழா! பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்;
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காட்டேரி பைரவன் வட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்றும் விழா! பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கட்டேரி அடுத்த பைரவன் வட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்றும் விழா திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் டி கே ராஜா தலைமையில் நடைபெற்றது மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசாமி வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்தார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை மேற்கு மாவட்ட செயலாளர் டி ராஜா ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர் மாவட்ட செயலாளர் பேசுகையில் நம்ப சமுதாய மக்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் கிராமதோறும் கொடியேற்றி புதிய கிளைகள் உருவாக்கி கட்சியை பலப்படுத்துவோம் என்று கூறினார் இந்த நிகழ்ச்சியில் மாநில பொது குழு உறுப்பினர்கள் பொன்னுசாமி மற்றும் கிருபாகரன், நடராஜ் மற்றும் காசி மாவட்டத் தலைவர் குட்டிமணி மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தன் மற்றும் பொதுமக்கள் கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்