ராமநாதபுரம் மீன் படகுகள்ஏலம் விடப்படும் இலங்கை அரசு
இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்த படகுகளை விரைவில் ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது;
ராமநாதபுரம் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்த படகுகளை விரைவில் ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது இலங்கை அரசால் 2018- 2020 முதல் பிடிக்கப்பட்ட படகுகளை ஏலம் விட்டு அந்தப் படகுகளை உடைத்து அதில் இருக்கும் இரும்புகளை ஏற்றுமதி செய்வதற்காக காத்திருக்கும் நிலையில் 2004 ஆம் ஆண்டு பிடிபட்ட படகுகளை அரசுடமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதனை விரைவில் ஏலம் விட தயாராக இருக்கும் நிலையில் 2025 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 159 விசைப்படகு யாழ்ப்பாணம் மைலிட்டில் துறைமுகத்தில் திருத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகளை அகற்றப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்த வந்த நிலையில் 2020இல் ஏலம் விட்டதை அடுத்து இரண்டாவது தடவையாக தற்போது ஏலம் விட இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது