வடலூர்: பாமகவினர் மாநாட்டிற்கு புறப்பாடு

வடலூர் பகுதி பாமகவினர் மாநாட்டிற்கு புறப்பட்டனர்;

Update: 2025-02-23 08:15 GMT
வன்னியர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தையடுத்த தாரசுரம் புறவழிச்சாலையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாமக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் புறப்பட்டனர்.

Similar News