நெய்வேலி: வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்
நெய்வேலி என்எல்சி அதிபர் வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டார்.;
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அதிபர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் எம்எல்ஏ கலந்து கொண்டு வாழ்த்தினர்.