வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ

வரவேற்பு நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ கலந்து கொண்டார்.;

Update: 2025-02-23 16:37 GMT
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் பிரசன்ன குமார் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ இன்று கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Similar News