மக்கள் மருந்தகம் திறப்பு

திறப்பு;

Update: 2025-02-24 12:11 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (24.02.2025) சென்னையில் கூட்டுறவுத் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் "முதல்வர் மருந்தகங்களை" காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் பகண்டை கூட்ரோடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவுத் துறையின் "முதல்வர் மருந்தகம்" மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் , சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைக்கப்பட்டது. உடன் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன் , உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் உள்ளனர்.

Similar News