உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

மாற்றம்;

Update: 2025-02-25 03:59 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கரியாலூர், மணலூர்பேட்டை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 5 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் :-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவு

Similar News