அரக்கோணத்தில் திருட்டு பைக்குகள் பறிமுதல்
அரக்கோணத்தில் திருட்டு பைக்குகள் பறிமுதல்;
பைக் நகரி குப்பம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த விஷ்ணு (21) என்பவரை தக்கோலம் போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பெயரில் 8 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அரக்கோணம் ரயில் நிலையம் கனகம்மாசத்திரம் திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பைக்கை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும், அடமானம் வைத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.