ராணிப்பேட்டையில் குடிநீரில் குளோரின் அளவு ஆய்வு

குடிநீரில் குளோரின் அளவு ஆய்வு;

Update: 2025-02-28 13:48 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீரில் ஊராட்சி நிர்வாகத்தினர் குளோரின் கலந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா குளோரின் கலந்தால் எவ்வளவு அளவு கலக்கப்படுகிறது என்பதையும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் இன்று மேல்நிலை தேக்க தொட்டியின் குழாயிலிருந்து குடிநீரை பிடித்து சோதனை செய்தனர்.

Similar News