அரக்கோணத்தில் போலீசாருக்கு கவாத்து பயிற்சி

போலீசாருக்கு கவாத்து பயிற்சி;

Update: 2025-03-01 13:51 GMT
அரக்கோணம் சப் டிவிஷன் போலீசாருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சர்ச் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கவாத்து பயிற்சியைஅரக்கோணம் டி.எஸ்.பி ஜாபர் சித்திக் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போலீசார் தங்களது உடல் தகுதி திறனை நிரூபிக்க லத்தியை சுழற்றியும் உடற்பயிற்சியும் செய்து காண்பித்தனர். இதில் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News