மாதவரம் வடக்கு மண்டல பொது நிகழ்வில் பாஜக நிர்வாகி மீது தாக்குதல்
மாதவரம் வடக்கு மண்டல பொது நிகழ்வில் பாஜக நிர்வாகி மீது தாக்குதல்;
மாதவரம் வடக்கு மண்டல பொது நிகழ்வில் பாஜக நிர்வாகி மீது தாக்குதல்.. மாதவரம் வடக்கு மண்டலம் பாஜக சார்பில் புழல் எம்.ஜி.ஆர். நகரில் நடந்த மகளிர் தின விழாவில், அன்னதானம், இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் பாஜக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இது குறித்துமாவட்ட தலைவர் பாஸ்கர் எதுவும் கண்டுகொள்ளவில்லை.இது அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இவர்களிடையே ஒற்றுமை இல்லை. நமக்கு என்ன செய்ய போகிறார்கள் என அங்கிருந்து பெண்கள் களைந்து சென்றனர்.... பாஜக மாவட்ட நிர்வாகிகள் மோதலை தடுக்காமல் இருந்தது, அங்கு கூடிய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது