இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதித்தனர்
இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதித்தனர்;
இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியிடம் மனு... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட சுப்புராஜ் நகர் வடக்கு மலை அடிப்பட்டியில் சுமார் 24 குடும்பங்கள் வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.. கூலி வேலை செய்து வாழ்ந்து வருவதால் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொட்டியபட்டி பகுதியில் உள்ள அருந்ததியர் தெருவில் சமுதாய கிணற்றை சுத்தம் செய்து வலை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்..