சவுடு மண் குவாரிக்கு அனுமதி அளித்ததை தடுக்க வேண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கரடிப்புத்தூர் கிராம மக்களுக்கு பட்டா தராமல் சவுடு மண் குவாரிக்கு அனுமதி அளித்ததை தடுக்க வேண்டும் கிராமத்தில் உள்ள நான்கு ஏரிகளை தூர்வாரி மண்ணை எடுத்துச் செல்லுங்கள் என வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு;
கரடிப்புத்தூர் கிராம மக்களுக்கு பட்டா தராமல் சவுடு மண் குவாரிக்கு அனுமதி அளித்ததை தடுக்க வேண்டும் கிராமத்தில் உள்ள நான்கு ஏரிகளை தூர்வாரி மண்ணை எடுத்துச் செல்லுங்கள் என வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் கரடிப்புத்தூர் கிராமத்தில் கல்லாங்குத்து இடத்தை சவுடு எடுப்பதற்கு மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீன் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் பெண்கள் மனு அளித்துள்ளனர். ஒன்றரை மீட்டர் மண் எடுக்க அனுமதி பெற்று 2.80மீட்டர் மண்ணள்ளி இருப்பதை உடனடியாக தடுக்க வேண்டும் என ஆட்சியர் பிரதாப்பிடம் கோரிக்கை மனு அளித்தனர்