போடி அருகே வாட்ச்மேன் வேலைக்கு சென்றவர் உயிரிழப்பு

விசாரணை;

Update: 2025-03-04 10:31 GMT
போடி அருகே பொட்டல்களம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (56). இவர் மீ.விளக்கு அருகே பிளாட்டில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு எச்.ஐ.வி தொற்று நோய் இருந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மார்.3) வழக்கம் போல் வேலைக்குச் சென்ற முருகன் அங்குள்ள கட்டிலில் தூங்கிய நிலையில் இறந்துள்ளார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Similar News