விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் 'ரெய்டு'

விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்;

Update: 2025-03-04 10:33 GMT
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 5:00 மணியளவில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.சார் பதிவாளர் சூர்யா மற்றும் அலுவலக பணியாளர்களிடம் சோதனை நடத்தி நீண்ட நேரம் விசாரணையில் ஈடுபட்டனர்.சார் பதிவாளர் சூர்யா மற்றும் அலுவலக பணியாளர்களிடம் சோதனை நடத்தி நீண்ட நேரம் விசாரணையில் ஈடுபட்டனர்.

Similar News