தேனியில் செயின் பறிப்பு : போலீசார் விசாரணை

விசாரணை;

Update: 2025-03-05 10:43 GMT
தேனி பகுதியை சேர்ந்தவர் ராமுத்தாய்(39). இவர் நேற்று முன்தினம் இரவில் அவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பொழுது வீட்டின் பின் கதவை இளைஞர் ஒருவர் தட்டி உள்ளார். ராமுத்தாய் கதவை திறந்த நிலை அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை இளைஞர் பறித்து சென்றுள்ளார். இது தொடர்பாக தேனி போலீசார் விஜயகார்த்திக் என்பவர் மீது நேற்று (மார்ச்.4) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News