பாரம்பரிய கலைகள் தற்காப்பு கலைகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற சாதனை நிகழ்சியில் ஒட்டு மொத்த சாம்பியன் பரிசினை தட்டி சென்ற கன்னியாகுமரி மாவட்டம்
பாரம்பரிய கலைகள் தற்காப்பு கலைகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற சாதனை நிகழ்சியில் ஒட்டு மொத்த சாம்பியன் பரிசினை தட்டி சென்ற குமரி மாவட்ட மின்னல் சிலம்பாலய அணிக்கு குவியும் பாராட்டு;
விருதுநகரில் நடைபெற்ற பாரம்பரிய கலைகள் தற்காப்பு கலைகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற சாதனை நிகழ்சியில் ஒட்டு மொத்த சாம்பியன் பரிசினை தட்டி சென்ற குமரி மாவட்ட மின்னல் சிலம்பாலய அணிக்கு குவியும் பாராட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜுஸ் கல்லூரி கல்லூரியில் வைத்து நடைபெற்ற கிரகாம் பெல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் கராத்தே யோகா மற்றும் பறை இசை ஆகிய விளையாட்டு களை தொடர்ந்து ஒரு மணிநேரம் விளையாடி சாதனை நிகழ்த்தினார் கள் இந்த நிகழ்ச்சி யினை திரு.பவித்ரா சேம் அவர்களும் குமரி மின்னல் சிலம்பாலயம் திரு மின்னல் சந்திரன் ஆசான் அவர்களும் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர் நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட அனைத்து மாணாக்கர் களுக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு மாரிச்செல்வம் அவர்கள் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மாவட்டம் ராஜன் இலவச விபத்து ஆம்புலன்ஸ் சேவை உரிமையாளர் திரு. ராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் 350 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சி யின் ஒட்டுமொத்த சாம்பியன் பரிசினை மின்னல் சிலம்பாலயம் குமரி மாவட்டம் அணி தட்டிச் சென்றது