வட மாநில வாக்காளர்களை கவரும் விதமாக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு புடவை பிரியாணி வழங்கிய திமுகவினர்
பொன்னேரி தனி தொகுதியில் வட மாநில வாக்காளர்களை கவரும் விதமாக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு புடவை பிரியாணி வழங்கிய திமுகவினர்;
பொன்னேரி தனி தொகுதியில் வட மாநில வாக்காளர்களை கவரும் விதமாக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு புடவை பிரியாணி வழங்கிய திமுகவினர் திருவள்ளூர் மாவட்டம் பெருஞ்சேரி போரக்ஸ் நகரில் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறந்து வைத்து நீர் மோர் இளநீர் பிரியாணி வழங்கியும் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு தையல் இயந்திரம் சோழவரம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் செல்வசேகர் ஏற்பாட்டில் பொன்னேரி தனித் தொகுதியில் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட அனைவருக்கும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் நலதிட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஹிந்தி பேசும் வட மாநில பெண்களுக்கும் புடவை பிரியாணி வழங்கியது குறிப்பிடப்பட்டது திமுக நிகழ்ச்சியில் வடமாநில பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்று பிரியாணி புடவையை பெற்று சென்றனர். பொன்னேரி தனித் தொகுதியில் வட மாநில வாக்காளர்களை கவரும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது