மு. எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம் அதிமுக தலைமை அதிரடி முடிவு
மு. எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம் அதிமுக தலைமை அதிரடி முடிவு;
திருவள்ளூர் மாவட்டம், கும்முடிபூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்து விடுவித்து அதிரடி நடவடிக்கை மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நேற்று அவரது கிராமமான மஞ்சங்காரணையில் பாஜகவினர் கையெழுத்து இயக்கம் நடத்திய போது கையொப்பமிட்டதால் அதிமுக அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது