குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் தந்தையை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மகன் கைது
குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் தந்தையை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மகன் கைது;
சென்னை எண்ணூரில் குடிபோதையில் தந்தை மகனுக்கு தகராறு குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் தந்தையை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மகன் கைது எண்ணூர் சத்தியவாணி முத்து நகரை சேர்ந்த முருகன் 48 வயது பிரபாகரன் 28 வயது தந்தை மகனான இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர் நேற்று இரவு குடிபோதையில் இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர் அப்பொழுது குடிப்பதற்கு பணம் தர மறுத்த தந்தை முருகனை சுத்தியலை எடுத்து மகன்அடித்ததால் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார் பிரபாகரனை கைது செய்துள்ளனர்