இபிஎஸ் க்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் உன்னால் நிற்க முடியுமா? என மாஃபா பாண்டியராஜனுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் ...

இபிஎஸ் க்கு எதிராக அரிவாள், துப்பாக்கி ஏந்தி யார் வந்தாலும் அவர்களை எதிர்த்து நான் இபிஎஸ் க்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் உன்னால் நிற்க முடியுமா? என மாஃபா பாண்டியராஜனுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் ...;

Update: 2025-03-07 15:49 GMT
இபிஎஸ் க்கு எதிராக அரிவாள், துப்பாக்கி ஏந்தி யார் வந்தாலும் அவர்களை எதிர்த்து நான் இபிஎஸ் க்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் உன்னால் நிற்க முடியுமா? என மாஃபா பாண்டியராஜனுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் ... விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது மாஃபா பாண்டியராஜன் குறித்து ஆவேசமாக பேசினார். தன்னைக் குறுநில மன்னர்போல் செயல்படுவதாக மாஃபா பாண்டியராஜன் கூறிய நிலையில் நான் குறு நில மன்னர்தான் எனக்கு பின்னால் உள்ள அதிமுக தொண்டர்கள் வாள் ஏந்திய போர் வீரர்கள். விருதுநகரில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது.. இபிஎஸ் க்கு எதிராக அரிவாள், துப்பாக்கி ஏந்தி யார் வந்தாலும் அவர்களை எதிர்த்து நான் இபிஎஸ் க்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் உன்னால் நிற்க முடியுமா? அதிமுக வில் இபிஎஸ்-க்கு எதிராக உள்ளேயும் வெளியேயும் குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. பல கட்சிக்கு போயி வந்த நீ எல்லாம் என்னை பற்றி பேசலாமா என மாஃபா பாண்டியராஜன் குறித்து ராஜேந்திரபாலாஜி பேச்சு ...

Similar News