விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
உடற்பயிற்சியின் அவசியத்தை குறித்து எடுத்துரைத்தார்;
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள் உறுப்பினர் வெற்றி பெறுவதற்கு பரிசுகள் வழங்கி அருள் பெற்றனர்