தென்காசி ஊராட்சி பகுதியில் ஆட்சியர் ஆய்வு

தென்காசி ஊராட்சி பகுதியில் ஆட்சியர் ஆய்வு;

Update: 2025-03-08 11:00 GMT
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் வனத் துறையின் நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாற்றுப் பண்ணைக்கு நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தென்காசி ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஏ.கே.கமல் கிஷயோர், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின்போது ஏராளமான அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Similar News