இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் காயம்
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் காயம்;
அருப்புக்கோட்டை மதுரை சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் காயம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சார்ந்தவர் சக்திவேல் இவர் தனது இருசக்கர வாகனத்தில் சந்தோஷ் குமார் என்பவர் உடன் அருப்புக்கோட்டை மதுரை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது மணிகண்டன் என்பவர் காரை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகும் ஓடி வந்து சக்திவேல் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது இந்த விபத்தில் சக்திவேல் மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர் இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்