ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலில் இன்று (மார்ச்-9) ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது;

Update: 2025-03-09 16:42 GMT
வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலில் இன்று (மார்ச்-9) ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, இதில் முனீஸ்வரனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.சுமார் மதியம் 12 மணியளவில் உச்சி கால பூஜை நடைபெற்றது .இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .பின்னர் விபூதி பிரசாதம் வாங்கி சென்றனர்.

Similar News