மத்தியமைச்சரை சந்தித்து மனு அளித்த விழுப்புரம் எம்பி

விசிக தலைவர் உடன் இருந்தார்;

Update: 2025-03-10 13:04 GMT
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார், மற்றும் வீசி கா தலைவர் திருமாவளவன் ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அதில் மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வை 40% ஆகக் குறைக்கக்கூடாது என்பதோடு 16 ஆவது நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டிய வேறு சில அம்சங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News