விக்கிரவாண்டி அருகே விவசாயம் உயிரிழப்பு போலீசார் விசாரணை

விஷம் குடித்த விவசாயி இறப்பு;

Update: 2025-03-10 15:04 GMT
விக்கிரவாண்டியை அடுத்த கயத்தூர், ஜெயராமன்( 55), விவசாயி. இவருக்கும் மனைவி சரசு என்பவருக்கும் பல நாட்கள் குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த ஜெயராமன்,மார்ச் 6 விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம். குடும்பத்தினர், மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெயராமன் நேற்று உயிரிழந்தார். விக்கிரவாண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News