புதிய தார் சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு!

புதிய தார் சாலை அமைக்கும் பணியை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்;

Update: 2025-03-10 16:15 GMT
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 33 வசந்தபுரம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தார் சாலையின் தரத்தை ஆய்வு செய்தார். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர்.

Similar News