வேலூர்: மத்திய அமைச்சர் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்!
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
திமுக எம்.பி.க்கள் பற்றி தவறாகப் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் திமுகவினர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவப் படத்தை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.