மோர்தானா கால்வாய் புனரமைக்கும் பணி!
மோர்தானா அணையின் இடது பிரதான கால்வாய் ரூ.2.50 கோடி மதிப்பில் தூர்வாரி புனரமைக்கும் பணியை அமைச்சர் துரைமுருகன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டத்தில் உள்ள மோர்தானா அணையின் இடது பிரதான கால்வாய் ரூ.2.50 கோடி மதிப்பில் தூர்வாரி புனரமைக்கும் பணியை அமைச்சர் துரைமுருகன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு ஆகியோர் கலந்து கொண்டனர்