முன்விரோதம் காரணமாக ஒருவர் மீது தாக்குதல் காவல் துறை வழக்கு

வழக்கு;

Update: 2025-03-11 09:27 GMT
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் ஆட்டோ ஓட்டுனரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவருக்கும் ஆட்டோ ஓட்டுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவ நாளன்று யோகேஸ்வரன் பாண்டியராஜனுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கடப்பாரையால் தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த அவரது அத்தையையும் தாக்கியுள்ளார். தேவதானப்பட்டி போலீசார் யோகேஸ்வரன் மீது வழக்கு (மார்.10) பதிவு

Similar News