லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் படு காயம்

விபத்து;

Update: 2025-03-12 07:51 GMT
கம்பம் பகுதியை சேர்ந்தவர் கமல்நாத்(20). கல்லூரி மாணவரான இவர் கேரளாவில் உள்ள தனது உறவினரை பார்த்துவிட்டு நேற்று(மார்ச்.11) குமுளி மலைச்சாலை வழியாக கம்பம் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். மலைச்சாலையில் இவரது பைக்குக்கு முன்னால் சென்ற லாரி திடீர் பிரேக் போட்டதில் லாரி மீது பைக் மோதியது. இதில் கமல்நாத் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் லாரி ஓட்டுனர் மீது வழக்குபதிவு

Similar News